உ.பி.யில் பேருந்து நேருக்கு நேர் விபத்து.. 6 பேர் பலி, 8 பேர் காயம்.!உத்திரபிரதேச மாநில லக்னோ-ஹார்டோய் சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் ஒரு பஸ் டிரைவர் உட்பட 6 பேர் இறந்தனர்