இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சிறை தண்டனை.! இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள்.! கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் .