2023 பிப்-யில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு – அமைச்சர்சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறக்க திட்டம் என அமைச்சர் முத்துசாமி தகவல்.