பேருந்து கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தகவல்.