தமிழகம் – புதுச்சேரி இடையே பேருந்து சேவை ! தமிழக அரசு அனுமதிதமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.