BREAKING: கோயம்பேட்டில் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் பேருந்து இயங்காது.!சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்தும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.