எப்போவருவேன் எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட் ஆ வருவேன் :- சாம்சங் கேலக்ஸி மினி..!!
சீன தரச்சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ வழியாக கசிந்துள்ள ஒரு தகவலில், கேலக்ஸி எஸ்9 மினி வடிவிலான ஒரு சிறிய ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்