கோலியைப் போல் ஆடவேண்டும்: இங்கிலாந்து வீரர் விருப்பம்!!விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை.