"கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்" – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த பிறகு, ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து கேப்டன் பதவி முடிவுக்கு வந்துவிட்டதாக மைக்கேல் அதர்டன் மற்றும் நாசர் ஹுசைன் கூறியுள்ளனர்.