காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்கலாம்- மத்திய அரசு அனுமதி..!ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.