சீனாவில் புதிதாக மங்கி பி வைரஸ் தொற்று..!ஒருவர் உயிரிழப்பு..!சீனாவில் புதிதாக மங்கி பி வைரஸ் என்ற கால்நடை நோய் தொற்றிற்கு ஒருவர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.