பேட்மின்டன் வேர்ல்ட் டூர் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக சீனாவிலிருந்து மாற்றம்.!உலக பேட்மின்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக சீனாவிலிருந்து பேங்காக் கிற்கு மாற்றம்.