உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி !இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்துஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை சிந்து சாதனை படைத்துள்ளார்.