உ.பி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்க இடையூறு? 7 போலீசார் சஸ்பெண்ட்!முசாபர்நகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை (இஸ்லாமியர்கள்) வாக்களிக்க விடாமல் தடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் 7 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்முறையாக தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல்.!பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், தாக்கல் செய்ய உள்ளார்.