2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடலாம்...! தோல்விக்கு பின் பொது மேடையில் பேசிய ட்ரம்ப்...!புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.