6 சபை வாக்குகள் மட்டுமே.. அதிபராகவுள்ள பைடன்! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ByeByeTrumpஇன்னும் 6 சபை வாக்குகள் பெற்றால் பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், ட்விட்டரில் #ByeByeTrump என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.