#By-Election Result: இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு!5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.