#BREAKING: 6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
விக்கிரவாண்டியில் உள்ள ஒரு சாவடியில் எந்திரம் கோளாறு ..!இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர்
மீண்டும் பின்வாங்கிய தினகரன் !நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை-தினகரன் அறிவிப்புநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
4 சட்டப்பேரவைத் தொகுதி – 1 மணி வரை பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்இன்று அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.