பிசிசிஐயின் ஸ்பான்சர்ஷிப்பை முடித்துக்கொள்ளும் பைஜூஸ், எம்பிஎல் நிறுவனங்கள்.!பைஜூஸ், எம்பிஎல் ஆகிய இரு நிறுவனமும் பிசிசிஐ உடனான தங்களது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக தகவல்.