விஜய்யின் தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு! உதயநிதி சொன்ன முக்கியமான விஷயங்கள்!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்தும், 33% மகளிர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.