காங்கிரஸ் மூத்த தலைவர்......முன்னாள் இரயில்வே அமைச்சர் காலமானார்..!!காங்கிரஸின் மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான ஜாபர் ஷெரிப் காலமானார்.