மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்து கல்லூரிகள் திறக்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 2.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரிகளை திறக்கத் திட்டம் உள்ளதாகவும், மத்திய அரசு வெளியிடும் […]