வரலாற்றில் இன்று(24.01.2020)... இந்தியாவில் குடிமை பணியில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி பிறந்த தினம் இன்று.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையில் ஜனவரி 24ம் நாள், 1924 ஆம் ஆண்டு பிறந்தார் சிபி.முத்தமா .இவர் மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில்