குடும்பத்தை கவர்ந்த 'மெய்யழகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?மெய்யழகன் படத்தில் எந்தவித ஆக்ஷன் காட்சி மற்றும் நடனக் காட்சிகள் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
உறவுகளை நினைவூட்டும் "மெய்யழகன்" ட்விட்டர் விமர்சனம்.! குடும்பங்களை கவர்ந்தாரா கார்த்தி?குடும்பங்களை கவரும் பீல் குட் மூவியாக மெய்யழகன்" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மெய்யழகனுக்கு U சான்றிதழ்... போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு'சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் உள்ளது.
மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் 'மெய்யழகன்' ட்ரெய்லர்.!ட்ரெய்லர் மாப்ள - மச்சான் கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே மிக நெருக்கமான பிணைப்பை எடுத்துரைக்கிறது.