ஸ்டாலின் ஆட்சிக் கலைப்பு பற்றி பேசுவதில்லை,காரணம் இதுதான் – திண்டுக்கல் சீனிவாசன்நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திரும்ப பெற்றவர்தான் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் அதிமுக செயல்வீரர்கள்