அரண்மனை-4? ஜீவா – காமெடி படம்? எதை தேர்வு செய்ய போகிறார் இயக்குனர் சுந்தர்.சி??அரண்மணை-3 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளாராம் சுந்தர்.சி. அதே நேரத்தில் அரண்மணை-4ஆம் பாகம் தயாராகும் வேலைகளும் நடைபெறுகிறதாம்.
தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர்.
ஹீரோயின் ரேஞ்சுக்கு ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்.! வைரல் புகைப்படம் உள்ளே.!நடிகை குஷ்புவின் மகள் தனது உடல் எடையை 25கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.