பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!ஜனவரி 14ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, தற்போது ஜனவரி 16ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
#BREAKING : CA தேர்வு ஒத்திவைப்பு ..!Institute of Chartered Accountants of India, the CA exam paper-1 scheduled tomorrow has been postponed due to unavoidable reasons