பொங்கல் அன்று தேர்வு.."எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை"..சு.வெங்கடேசன் கண்டனம்!பொங்கல் நாளில் (ஜன.14) நடைபெறும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.