பிரியாணி கடைக்கும், அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் -பாஜக பேரணியையொட்டி போலீசில் மனுஅண்மையில் மத்திய அரசால் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டமும், பேரணியும் நடைபெற்று வருகின்றன.