பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம்- காஜா முயீனுத்தீன் பாகவிஎல்லா வகைகளிலும் சேர்ந்து செயல்பட முழுமையான பங்களிப்பு தருவேன் என ரஜினிகாந்த் கூறினார் என்று காஜா முயீனுத்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணி நிறைவுசென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நிறைவுபெற்றுள்ளது .