7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செல்போன் டவர்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செல்போன் டவர்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.