#BREAKING: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.