குஜராத்தில் முதலமைச்சரை தொடர்ந்து 16 அமைச்சர்கள் பதவியேற்றனர்!முதல்வராக பூபேந்திர படேலை தொடர்ந்து 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 6 மாநில அமைச்சர்கள் பதவியேற்பு.