இன்று முதல் விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கலாம் !!!புதிய நடைமுறை அமல்விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் டிராயின் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.