போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு கோர விபத்து! 16 பேர் உயிரிழப்பு!ஃபுனிகுலர் கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 16 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் விபத்திற்கான காரணம் பற்றி தெளிவான தகவல் இல்லை.