மேற்குவங்கத்தில் 8 பேர் தீ வைத்து எரித்து கொலை – 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!மேற்குவங்க பிர்புமில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.
#BREAKING: மேற்குவங்க வன்முறை – சிபிஐ விசாரிக்க உத்தரவுமேற்குவங்கம் மாநிலத்தில் பிர்பும் வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு.