சினிமாவாக உருவாகும் கேரள விமான விபத்து சம்பவம்.!கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து சம்பவம் கேலிகெட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் படமாக உருவாகவுள்ளது.