கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 2 பேர் பலி மற்றும் 11 பேர் காயம்.!கலிபோர்னியாவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலி மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.