தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!தெற்கு கலிபோர்னியாவில் 27,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் காட்டு தீ பரவி வருவதால் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.