சீன ஆப்களுக்கு தடை.! பப்ஜி விளையாட்டுக்கு ஏன் இந்தியாவில் தடை இல்லை.?பப்ஜி விளையாட்டு தென் கொரிய கம்பெனி மூலம் உருவாக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.