30ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்....மக்களவை சபாநாயகர் அழைப்பு...!!நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சூழலில் வருகின்ற 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.