இனி செல்போனில் இதை செய்ய முடியாது.. Google போட்ட அதிரடி தடை!பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அறிவிப்பு.