போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலி.!கேமரூன், நைஜீரியா, சாட், மாலி, நைகர் ஆகிய ஆப்ரிரிக்க நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான போகோஹரம் மேற்கண்ட நாடுகளை ஒன்றினைத்து ஆட்சி செய்ய