மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை விபத்து.! 9 பேர் உயிரிழப்பு.! சென்னை: மெக்சிகோவில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.