ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை – ரயில்வே நிர்வாகம்...!!ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்வே சட்டத்தின் படி எளிதில் தீப்பற்றக்கூடிய