FIFA WorldCup2022: தொடரை விட்டு வெளியேறினாலும், உலகக் கோப்பையில் கனடா படைத்த வரலாற்று சாதனை.!2022 ஃபிஃபா உலகக் கோப்பையின் வேகமான கோலை அடித்து கனடா, 36 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் கோலை அடித்தது.