சுதந்திர தின ஸ்பெஷல்: வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒளிரப்பட்ட இந்திய தேசிய கொடி.!கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது.