ஸ்பெயினில் எரிமலை வெடிக்க வாய்ப்பு..!ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.