ஆர்.எஸ்.பாரதி முன் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு.!ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.