8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறை ரத்து...!!பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.